srilanka bomp blast

img

ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ராஜினாமா செய்யுங்கள்

சூழலை சரிவர கையாளாத காரணத்தால் இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.